தாயார் பெயர் சுமைய்யா(ரலி) தந்தை பெயர் யாசிர்(ரலி). யாசிர்(ரலி) தன் தொலைந்து விட்ட சகோதரரைத் தேடியலைந்து மக்கா வந்து சேர்கிறார். மக்ஸுமி கோத்திரத்தில் அடிமைப் பெண்ணாயிருந்த சுமையா (ரலி) அவர்களை அபூஹுதைஃபா அவர்கள் யாசீர்(ரலி) அவர்களுக்கு மனமுடித்து வைக்கிறார். இவர்களின் புதல்வரே அம்மார்(ரலி). இணைவைப்பாளர்களுக்கு இடையில் ஏகத்துவப் பிரச்சாரம் துவக்கப்படாத அந்நாளில் ஏகத்துவத்தின் மகிமையை உணர்ந்த யாசிர்(ரலி) சுமைய்யா(ரலி) தம்பதியினர் இஸ்லாத்தில் இணைந்தனர்.
Saturday, July 30, 2011
பேசுங்கள்.........
சகோதரிகளே........... உங்கள் கணவனால் அல்லது மற்றவரால் அல்லது சமூகத்தால் அல்லது இனவாதத்தால் நீங்கள் பாதிக்ப்பட்டிருப்பீர்கள். அதன் ஒப்புதல் வாக்குமூலங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். முடிந்த வரை இன்ஷாஅல்லாஹ் எம்மாலான ஆலேசனைகளையும் தீர்வுகளையும் வழங்க தயாராக உள்ளோம்.
Friday, July 29, 2011
அஸ்ஸலாமு அலைக்கும்.......... அன்பான உங்களிற்கு..
இது இலங்கை முஸ்லிம் பெண்களிற்காக பேசும் தளம்.
இது அடக்கி ஒடுக்கப்பட்ட முஸ்லிம் பெண்களின் குரல்
இது இலங்கை முஸ்லிம் பெண்களை அறிவு மயப்படுத்தும் பயிற்சி பட்டறை
இது பிற்போக்கு சிந்தனைகளில் இருந்து பெண்களை முன்நகர்த்தும் பொறி
இது இன்னும் சொல்ல நிறையவே இருக்கிறது.......... சொல்லுவோம்.

Subscribe to:
Posts (Atom)